Vetted by NeuralPress's Multi-Agent Verifier for strict factual validity and event relevance. Our compliance engine cross-checks and filters search results to ensure zero false correlations or misleading content, in full compliance with the Online Safety Act of Sri Lanka.
Primary Sources
Surekuma pension scheme open for non-government workers
The Sri Lanka Social Security Board has stated that the “Surekuma” pension scheme remains open for individuals aged 18 to 59 who are not entitled to government pension benefits.Under the scheme, members can select pension plans based on their contribution capacity, with benefits including monthly pensions, disability coverage and funeral assistance.The Board noted that contributions can be made through flexible payment plans, while further details can be obtained via 011 288 6088 or WhatsApp 077 144 3044.
Surekuma - Social Security Board
சுரகும பற்றி 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 59 வயதுக்கு மேற்படாத அரசாங்கத்தின் ஓய்வூதியத்துடன் கூடிய தொழிலில் ஈடுபடாத நபர்களின் பொருட்டு நடைமுறைப்படும் திட்டமாகும். இதன் கீழ், அங்கத்தவராக விரும்புபவருக்கு அவரது தேவை மற்றும் பங்களிப்புகளை செலுத்தும் திறனுக்கு ஏற்ப எந்தவொரு தொகைக்கும் ஓய்வூதியம் தயாரிக்கும் திறன் உள்ளது. 1.1. “சுரகும” திட்டத்தின் நலன்கள் 1.1. மாதாந்த ஓய்வூதியம் i. பங்களிப்பாளர் 60 வயதைப் பூர்த்தி செய்யும் போது, அவர் ஒப்புக்கொண்ட ஓய்வூதியத்திற்கு ஏற்ப செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக (100%) செலுத்தியிருந்தால், 60 வயது முதல் வாழ்நாள் முழுவதும் முழுமையான ஓய்வூதியம் மாதாந்தம் வழங்கப்படும். ii. பங்களிப்பாளர் 60 வயதைப் பூர்த்தி செய்யும் போது, அவர் ஒப்புக்கொண்ட ஓய்வூதியத்திற்கு ஏற்ப செலுத்த வேண்டிய தொகையில் 25% இற்கும் அதிகமாக செலுத்தியிருந்தால், கணக்கிலுள்ள தேறிய மீதியின் (Net balance) அடிப்படையில் சீரமைக்கப்பட்ட (Adjusted) ஓய்வூதியமொன்று பங்களிப்பாளரின் விருப்பத்திற்கேற்ப மாதாந்தம் வழங்கப்படும். 1.2. வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியம் கிடைத்தல் 1.2.1. பங்களிப்பாளர் 60 வயதிற்கு முன்னர் இறக்கும் சந்தர்ப்பத்தில் பங்களிப்பாளரின் இறப்பு 60 வயதிற்குட்பட்ட காலப்பகுதியில் நிகழ்ந்தால், இறப்புக் கொடுப்பனவுக்கு மேலதிகமாக தேறிய பங்களிப்புத் தொகையைப் பெற்றுக்கொள்ள அல்லது கீழ்க்காணும் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்க முடியும். i. பங்களிப்பாளரின் இறப்பு நிகழும் போது, பங்களிப்பாளரால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஓய்வூதியத்திற்காக செலுத்த வேண்டிய முழுத் தொகையையும் செலுத்தியிருந்தால், பங்களிப்பாளரின் 60 வயது முதல் 80 வயது வரையான காலப்பகுதிக்கு வாழ்க்கைத் துணை அல்லது பெயரிடப்பட்ட வாரிசு மாதாந்த ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ii. பங்களிப்பாளரின் இறப்பு நிகழும் போது, பங்களிப்பாளர் செலுத்த வேண்டிய முழுத் தொகையில் 75% இற்கும் அதிகமாக செலுத்தியிருந்தால், சீரமைக்கப்பட்ட ஓய்வூதியத்தை அல்லது மீதமுள்ள தவணைப் பணத்தைச் செலுத்தி ஒப்புக்கொள்ளப்பட்ட முழுமையான ஓய்வூதியத்தை பங்களிப்பாளரின் 60 முதல் 80 வயது வரையான காலப்பகுதிக்கு வாழ்க்கைத் துணை அல்லது பெயரிடப்பட்ட வாரிசு மாதாந்தம் பெற்றுக்கொள்ள முடியும். iii. பங்களிப்பாளரின் இறப்பு நிகழும் போது, பங்களிப்பாளர் செலுத்த வேண்டிய முழுத் தொகையில் 25% இற்கும் 75% இற்கும் இடைப்பட்ட தொகையைச் செலுத்தியிருந்தால், செலுத்த வேண்டிய தொகையில் 75% அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதம் வரையான மீதமுள்ள தவணைப் பணத்தைச் செலுத்தி, பங்களிப்பாளரின் 60 முதல் 80 வயது வரையான காலப்பகுதிக்கு வாழ்க்கைத் துணை அல்லது பெயரிடப்பட்ட வாரிசு மாதாந்த ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல் அல்லது iv. இத்தகைய சந்தர்ப்பத்தில் பங்களிப்பாளரின் வாரிசுகளுக்கு உரித்தான தேறிய பங்களிப்புத் தொகையைப் பயன்படுத்தி, வாழ்க்கைத் துணை அல்லது வாரிசின் பெயரில் ஒரு ஓய்வூதியத் திட்...
ssb.gov.lk Surekuma Pension Scheme : Sri Lanka Social Security Board
“Surekuma” Scheme is implemented to provide the high and a safeguarded monthly pension payment to all those who are in the ages of 18 to 59 years, and are not entitled to a government pension.
New Pension Benefits to Support Families of War Veterans
Jayasekara also highlighted proposed amendments to pension schemes under special welfare initiatives. He stated that, with Cabinet approval, steps have been taken to present amendments to the ...



