NeuralPress

NeuralPress AI Verified Insights

Vetted by NeuralPress's Multi-Agent Verifier for strict factual validity and event relevance. Our compliance engine cross-checks and filters search results to ensure zero false correlations or misleading content.

Primary Sources

hirunews.lk
பண்டிகைக் கால எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி? : Laugfs ...

7000 மெற்றிக்தொன் லாப்ஃஸ் எரிவாயு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக லாப்ஃஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது. இதனூடாக நாடு முழுவதிலுமுள்ள தனது வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க முடியும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, பண்டிகை காலத்தில் பற்றாக்குறை இன்றி லாப்ஃஸ் எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் SHV Energy நிறுவனத்திடமிருந்து குறித்த எரிவாயு பெறப்பட்டுள்ளது. தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் விநியோகச் சங்கிலி சவால்களுக்கு மத்தியிலும், வலுவான சர்வதேச கூட்டாண்மைகள் மூலம் விநியோகத்தைப் பாதுகாப்பதில் LAUGFS Gas தொடர்ந்து கவனம் செலுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

hirunews.lk
tamil.indianexpress.com
எரிவாயு தட்டுப்பாடு: கோடைகால மின் தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரியை ...

எழுதியவர்: பிரத்யுஷ் தீப்இந்தியாவில் இந்த ஆண்டு கோடைக்காலம் வழக்கத்தை விட அதிக வெப்பத்துடன் இருக்கும் என்றும், வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இந்த அதீத வெப்பத்தால் அதிகரிக்கப்போகும் மின்சாரத் தேவையை சமாளிக்க இந்திய அரசு நிலக்கரி மின் உற்பத்தியை பெரிதும் நம்பியுள்ளது. ஆனால், இந்த முடிவு சூழலியல் ரீதியாக ஒரு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.ஆங்கிலத்தில் வாசிக்கமேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு நிலவுவதால், அரசு சில குறிப்பிட்ட முன்னுரிமை துறைகளுக்கு மட்டுமே எரிவாயுவை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது.மின் உற்பத்தியில் எரிவாயுவின் பங்கு 1-2% மட்டுமே என்றாலும், கோடைக்கால மாலை நேரங்களில் (சூரிய ஒளி இல்லாத போது) சுமார் 10 ஜிகாவாட் மின்சாரத்தை வழங்கி கிரிட் (Grid) சமநிலையைப் பேணுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.மக்களவையில் இது குறித்து விளக்கம் அளித்த அரசு, எரிவாயு தட்டுப்பாடு இருந்தாலும் கோடைக்கால மின் தேவையை எதிர்கொள்ள நாடு "தயார் நிலையில்" இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதற்காகப் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:*குஜராத்தில் உள்ள டாட்டா பவர் நிறுவனத்தின் 4 ஜிகாவாட் இறக்குமதி நிலக்கரி அடிப்படையிலான மின் நிலையத்தை ஏப்ரல் 1 முதல் முழு திறனுடன் இயக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.*அனல் மின் நிலையங்கள் தங்களின் வருடாந்திர பராமரிப்புப் பணிகளைத் தள்ளிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் கூடுதலாக 10,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.*நீர் மின்சாரம், காற்றாலை மற்றும் பேட்டரி சேமிப்பு அமைப்புகள் (BESS) ஆகியவற்றின் மூலம் உற்பத்தியை அதிகரிக்க விரைவான அனுமதிகள் வழங்கப்படுகின்றன.நிலக்கரி பயன்பாட்டால் சூரிய மின்சக்திக்கு ஏற்படும் முடக்கம் (Solar Curtailment)அரசு நிலக்கரியை அதிகம் நம்பியிருப்பது ஒரு முரண்பாடான சிக்கலை உருவாக்கியுள்ளது. நிலக்கரி மின் நிலையங்கள், எரிவாயு நிலையங்களைப் போல தேவைக்கேற்ப சட்டென உற்பத்தியைக் குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது (Inflexibility).இதன் விளைவு என்ன?பகல் நேரங்களில் சூரிய ஒளி மூலம் அதிகப்படியான மின்சாரம் உற்பத்தியாகும். அந்த நேரத்தில் நிலக்கரி ஆலைகளின் உற்பத்தியைக் குறைக்க வேண்டும். ஆனால், நிலக்கரி ஆலைகளை ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் (Minimum Technical Load - 55%) குறைக்க முடியாது. அப்படி உற்பத்தி குறையாத பட்சத்தில், கிரிட் பாதுகாப்பு கருதி, உற்பத்தி செய்யப்படும் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தாமல் வீணாக முடக்க வேண்டிய (Curtailment) சூழல் ஏற்படும்."கடந்த ஆண்டு மே முதல் நவம்பர் வரை, கிரிட் பாதுகாப்பிற்காக ச...

tamil.indianexpress.com
puthiyathalaimurai.com
War Tensions Rise: Fuel Shortage Fears Trigger Govt's Drastic Move

War Tensions Rise: Fuel Shortage Fears Trigger Govt's Drastic Move/போர் பதற்றம்..எரிபொருள் தட்டுப்பாடு? இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவு

puthiyathalaimurai.com
kalkionline.com
indian-gas-cylinders - எரிவாயு பயன்பாட்டைக் குறைப்போமா? - எரிசக்தி ...

indian-gas-cylinders அமெரிக்கா ஈரான் போர் தொடங்கியதில் இருந்து மற்ற ...

kalkionline.com