NeuralPress

NeuralPress AI Verified Insights

Vetted by NeuralPress's Multi-Agent Verifier for strict factual validity and event relevance. Our compliance engine cross-checks and filters search results to ensure zero false correlations or misleading content.

Primary Sources

pothikai.news
சமையல் எரிவாயு லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சமையல் எரிவாயு லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அனுமதி கிடைத்தவுடன், புதிய விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய விலைத்திருத்த பட்டியல் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நிதி அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன், புதிய விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது. இதனிடையே, நாட்டின் நுகர்வுக்குத் தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.” என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

pothikai.news
tamilwin.com
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் லாக்ஃப்ஸ் எரிவாயுவை நுகர்வோருக்கு பற்றாக்குறையின்றி விநியோகிக்க லாக்ஃப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 7,000 மெட்ரிக் டொன் எல்.பி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளதாக லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.எரிவாயு விநியோகம் லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைமை அதிகாரி நலிந்த குருகுலசூரிய இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, எரிவாயு விநியோகம் ஏப்ரல் 7ஆம் திகதி முதல் தொடங்கும் என்று கூறியுள்ளார். இதற்கிடையில், மே மாதத்திற்குத் தேவையான 33,000 மெட்ரிக் டொன் எல்பி எரிவாயுவை ஏற்றி வந்த மற்றொரு சரக்குக் கப்பல் ஏப்ரல் 25ஆம் திகதி நாட்டினை வந்தடையும் என்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

tamilwin.com
itnnews.lk
எரிவாயு விலை திருத்தம்? - ITN News

எரிவாயு விலை திருத்தம்? சித்திரை 3, 2026 அண்மைய செய்திகள் சூடான செய்திகள் படிக்க 0 நிமிடங்கள்

itnnews.lk
ibctamil.com
லாப்ஸ் சமையல் எரிவாயு தொடர்பில் வெளியான அறிவிப்பு - ஐபிசி தமிழ்

லாப்ஸ் சமையல் எரிவாயு தொடர்பில் வெளியான அறிவிப்பு LAUGFS Gas PLC Sri Lankan Peoples Ministry of Consumer Affairs Authority 16 minutes ago

ibctamil.com