Vetted by NeuralPress's Multi-Agent Verifier for strict factual validity and event relevance. Our compliance engine cross-checks and filters search results to ensure zero false correlations or misleading content.
Middle East Tension Factors
Comparison of major stakeholders and their current strategic priorities.
Primary Sources
'நோ' டீல்; ஈரானை விட்டு வெளியேற ரெடி: டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு
'நோ' டீல்; ஈரானை விட்டு வெளியேற ரெடி: டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஈரான் எந்த ஒப்பந்தமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஈரான் எந்த ஒப்பந்தமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். New Updateஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து 4 வாரங்களை கடந்து நீடித்து வரும் நிலையில் ஈரான் மீதான ராணுவ தாக்குதலை இன்னும் மூன்று வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவரக் கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது நாடு ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று கூறியுள்ளார். அமெரிக்கப் பத்திரிகையாளர் கடத்தல்: தேடுதல் வேட்டை நடத்தும் ஈராக்டிரம்ப் கருத்துசமீபத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், எதிரிகள் மீண்டும் போர் தொடராது என்று உறுதியளித்தால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான மன உறுதி தங்கள் நாட்டிற்கு இருப்பதாக கூறியதைத் தொடர்ந்தே அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தலைவர்களின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "நாங்கள் மிக விரைவில் வெளியேறுவோம்” என்று கூறினார். மேலும், இந்த வெளியேற்றம் ஒருவேளை இரண்டு வாரங்கள் அல்லது மூன்று வாரங்களுக்குள் நிகழலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ’ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஈரான் எந்த ஒப்பந்தமும் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.இதற்கு முன்பு இந்த போர் குறித்து முன்னுக்கு பின்னாக டிரம்ப் பேசி வந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையை திறந்து வைக்கும் பொறுப்பு அமெரிக்காவை விட அதைச் சார்ந்துள்ள நாடுகளுக்கே அதிகம் இருக்க வேண்டும் என்று கூறினார். நாங்கள் இதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் போர் முயற்சிகளுக்கு நட்பு நாடுகள் ஆதரவு வழங்காததால் ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.நெதன்யாகு கருத்துடிரம்ப் ஒரு கருத்து தெரிவித்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும், ஈரானின் பயங்கரவாத ஆட்சியைத் தொடர்ந்து நசுக்குவோம் என்றும் தெரிவித்தார். யூதர்களின் 'பாஸோவர்' (Passover) விடுமுறை தினத்திற்கு முந்தைய நாள் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், "இந்த நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாத ஆட்சியை நாம் தொடர்ந்து நசுக்குவோம்" என்று கூறினார்.
48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய ...
Updated on: 04 Apr 2026, 6:46 pm3 min readவாஷிங்டன்: ‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யுங்கள் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுங்கள். இல்லாவிட்டால் ஈரான் நரகமாக மாறும்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கேற்ப, அமெரிக்க வீரர்களும் தாக்குதலுக்கு தயாராகி வருவதால் மேற்கு ஆசியாவில் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் நிலவுகிறதுஅமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரின் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.ட்ரம்ப் 15 அம்ச திட்டம்: ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 15 அம்ச திட்டத்தை கடந்த 25-ம் தேதி வெளியிட்டார். ‘ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் வழங்க வேண்டும். தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் விதித்தார். ஆனால், ஈரான் ராணுவம் இதை ஏற்கவில்லை. இந்த சூழலில், கடந்த மாதம் அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஈரானின் மின் நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்தப்படாது’ என்று தெரிவித்தார்.கடந்த மாத இறுதியில் ட்ரம்ப் கூறும் போது, “ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்கிறது. எனவே அடுத்த 10 நாட்களுக்கு ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது’’ என்று தெரிவித்தார். தீவிரமடையும் போர்: எனினும் கடந்த சில நாட்களாக அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவின் 2 போர் விமானங்களை ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தியது. மேலும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.இதற்கு பதிலடியாக ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர தாக்குதல்களை நடத்தின. எனினும், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள் ...
Iran War ஈரான் போரில் இங்கிலாந்தின் அதிரடி முடிவு: உலகை அதிரவைத்த புதிய ...
BREAKING || ஈரான் போரில் முக்கிய முடிவு - உலகையே திரும்ப வைத்த இங்கிலாந்தின் அறிவிப்பு thanthitv Published on: 01 Apr 2026, 11:13 am
நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் போருக்கு முடிவு: ஈரான்
உலகம் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் போருக்கு முடிவு: ஈரான் வாசிப்புநேரம் - 1 நிமிடம் (படம்: WANA (West Asia News Agency)/Majid Asgaripour via REUTERS) வெளியீடு : 01 Apr 2026 ...


