NeuralPress

NeuralPress AI Verified Insights

Vetted by NeuralPress's Multi-Agent Verifier for strict factual validity and event relevance. Our compliance engine cross-checks and filters search results to ensure zero false correlations or misleading content.

Primary Sources

ibctamil.com
ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம் விதிக்க திட்டமிடும் அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரானுக்குப் பதிலாக அமெரிக்காதான் சுங்கக் கட்டணம் விதிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்து போர் மீதான அச்சத்தை தூண்டியுள்ளது.அமெரிக்காவில் ஊடகங்களிடம் பேசிய அவர், “நாம் சுங்கக் கட்டணம் வசூலித்தால் என்ன? அவர்கள் அதை வசூலிப்பதை விட, நான் அதைச் செய்வதையே விரும்புவேன்.” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.முன்னதாக அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்ல விரும்பும் எண்ணெய்க் கப்பல்களுக்குப் புதிய சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஈரான் அதன் மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டியுள்ளது.கப்பல்களுக்கு சுங்க கட்டணம் அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கம் விதிப்பதற்கும், ஈரானின் இறையாண்மைப் பங்கை நிலைநாட்டுவதற்கும் ஆன ஒரு திட்டத்திற்கு அந்நாடு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் தற்போதைய மோதலில் அமெரிக்கா பெற்ற இராணுவ வெற்றியின் காரணமாக, அது சுங்க வரிகளை விதிக்க வேண்டும் என்று தாம் நம்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

ibctamil.com
dailythanthi.com
முதல்முறையாக ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்ற பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்

Published on: 03 Apr 2026, 3:40 pmமத்திய கிழக்கு போரில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கப்பல் போக்குவரதுக்கு முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கபப்ட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த ஜலசந்தி வழியாக அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்ல ஈரான் தடை விதித்து உள்ளது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல கப்பல் ஒன்றுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.இந்தநிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்களுக்கு ஈரான் விதிக்க உள்ள நிபந்தனைகள் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயற்சிக்கும் கப்பல்கள் இனி ரகசியமாக அடையாள குறியீடுகளை பயன்படுத்த வேண்டும்.சீன யுவான் அல்லது கிரிப்டோகரன்சிகளில் 2 மில்லியன் டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை ஈரான் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடையே ஒரு நிறுவனம் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.இந்தநிலையில், மத்திய கிழக்குப் போர் தொடங்கிய பிறகு, முதல்முறையாக பிரான்ஸ் & ஜப்பானின் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து பாதுகாப்பாக வெளியேறின.ஈரான் அனுமதியுடன் பிரான்சின் சி.எம்.ஏ சிஜிஎம் கிரபி மற்றும் ஜப்பானின் ஷோகர் எல்.என்.ஜி கப்பல்கள் நீரிணையை கடந்தன.

dailythanthi.com
tamilmurasu.com.sg
ஹோர்முஸ் நீரிணை: கடந்து செல்ல அமெரிக்காவின் மறுகாப்புறுதித் திட்டம்

The US, with new partners including AIG and Berkshire Hathaway, is providing a reinsurance plan to guarantee safe shipping through the Strait of Hormuz, which Iran has blockaded due to the ongoing Middle East war. The US has doubled its investment to $40 billion in this plan. The US aims to instill confidence in nations that ships can safely traverse the strait, a critical route for one-fifth ...

tamilmurasu.com.sg
tamilwin.com
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க பிரித்தானியா தலைமையில் 35 நாடுகள் ஆலோசனை

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க பிரித்தானியா தலைமையில் 35 நாடுகள் ஆலோசனை United States of America Israel Iran Middle East Strait of Hormuz 6 hours ago

tamilwin.com